Repeater NEET Chemistry Tamil - Vari Medical Academy

Apply Now

    Contact Us

    • +917339093846
    • variacademy@gmail.com
    • Sri Guru Institute of Technology Campus, Saravanampatti, Coimbatore - 641035.
    crash-course

    8 week

    8Lessons
    17Enrolled

    அறிமுகம்

    மருத்துவ துறைக்கான NEET தேர்வில் வேதியிலானத்துப் 25% பங்கை இடம்பெற்றுள்ளது.720 மதிப்பெண்களில் இயற்பியல் 180 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றிருக்கும். வேதியியல் NEET கேள்விகளானது பாடங்களின் மைய கருத்துகளையும் மற்றும் அவற்றை சார்ந்த கேள்விகள் கணித வடிவிலும் இடம்பெற்றிருக்கும். எனவே மாணவர்கள் படத்தின் மைய கருத்துக்களை புரிந்து கொண்டு கணித வடிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
    மாணவர்கள் வேதியியலிலுள்ள பாடங்களிலிருந்து எவ்வளவு வினாக்கள் பாட வாரியாக கேட்கப்படும் என்ற பகுத்தறிவை பெற்றிருக்க வேண்டும்.

    இயற்பியல் :

    அதிக அளவு பங்குபெறும் பாடங்கள்

    • வேதிப்பிணைப்புகள்
    • வெப்ப இயக்கவியல்
    • வேதிவினைவேகவியல்
    • அல்காஹால், பீனால் மற்றும் ஈதர்கள்
    • பி தொகுதி தனிமங்கள்
    • கரிம வேதியலின் அடிப்படை கருத்துக்கள்
    • அணைவுச் சேர்மங்கள்
    • எஸ் தொகுதி தனிமங்கள்
    • உயிர் வேதிமுலக்கூறுகள்
    • பலபடிகள்

    பகுதியளவு பங்குபெறும் பாடங்கள்

    • ஆக்சிஜனெற்ற ஒடுக்க வினைகள்
    • கர்பனைல் சேர்மங்கள்
    • தனிமங்களை வகைப்படுத்தல்
    • மோல் கூற்று
    • அமின்கள்
    • ஹாலோ அல்கீன் மற்றும் ஹாலோ ஆரீன்கள்
    • ஹைட்ரோ கார்பான்கள்
    • சமநிலை
    • டீ மற்றும் எஃப் தொகுதி தனிமங்கள்
    • கரைசல்கள்
    • மின் வேதியியல்

    எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பாடங்கள்

    • தனிமங்களை வகைப்படுத்தல் மற்றும் ஆவர்த்தன பண்புகள்
    • வெப்ப இயக்கவியல்
    • உயிர் வேதிமுலக்கூறுகள்
    • பலபடிகள்

    புரிந்து கொள்ள கடிமான பாடங்கள்

    • வேதிவினைவேகவியல்
    • அல்காஹால், பீனால் மற்றும் ஈதர்கள்
    • கரிம வேதியலின் அடிப்படை கருத்துக்கள்
    • மோல் கூற்று
    • அணைவுச் சேர்மங்கள்
    • வேதிப்பிணைப்புகள்
    • ஹைட்ரோ கார்பான்கள்
    • அமின்கள்
    வகுப்பு பிரிவு
    வகுப்பு 11 இயற்பியல் வேதியியல்
    கரிம வேதியியல்
    கனிம வேதியியல்
    வகுப்பு
    12
    இயற்பியல் வேதியியல்
    கரிம வேதியியல்
    கனிம வேதியியல்
    கரிம வேதியலின் அடிப்படை கருத்துக்கள் 2
    ஹைட்ரோ கார்பான்கள் 3
    ஹாலோ அல்கீன் மற்றும் ஹாலோ
    ஆரீன்கள்
    2
    அல்காஹால், பீனால் மற்றும் ஈதர்கள் 1
    கர்பனைல் சேர்மங்கள் 3
    அமின்கள் 2
    உயிரி முலக்கூறுக்கள் 1
    பலபடிகள் _
    அன்றாட வாழ்வில் வேதியியலின் பங்கு 1

    நீட் தேர்விற்க்கான வினாத்தாள் அளவீடு
    இயற்பியல் வேதியியல்:

    திட நிலைமை 1
    பருப்பொருளின் நிலைமைகள் 2
    வெப்ப இயக்கவியல் 2
    மின் வேதியியல் 2
    புறப்பரப்பு வேதியியல் 1
    கரைசல்கள் 2
    வேதிவினைவேகவியல் 2
    மோல் கூற்று 1
    அணு அமைப்பு 2
    அயனி சமநிலை 1

    வேதியியலில் 150+ பெறுவதற்கான வழிமுறைகள்:

    • என்சிஅர்டி புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்கள் மற்றும் எடுத்துகாட்டு வினாக்கள் கட்டாயம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்
    • கடந்த தேர்வுகளில் கேட்க்கப்பட்டவினாக்களை பயிற்சி மேற்க்கொள்ளுதல் அவசியம்
    • வினாக்களுக்கு வழங்கப்படும் அனைத்து வாய்ப்புகளுக்கான விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும்
    • பயிற்சி குறிப்புகள் சுருக்கமாகாவும் தகுந்த முறையில் வடிவமைத்து கொள்ள வேண்டும்
    • இயற்பியல் வேதியியலில் உள்ள சமன்பாடுகளை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
    • கரிம வேதியியலில் உள்ள பெயரிட்ட வினைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
    Share This Course:

    Related Courses:

    Course Thumb
    Intermediate
    NEET Physics Crash Course
    Crash Course features an online and offline classes to specific fields of study after the 12th exam which would be 30-40 days course.
    Course Thumb
    Intermediate
    JEE Chemistry Crash Course
    Crash Course features an online and offline classes to specific fields of study after the 12th exam which would be 30-40 days course.