Weekend batches JEE Physics Tamil - Vari Medical Academy

Apply Now

    Contact Us

    • +917339093846
    • variacademy@gmail.com
    • Sri Guru Institute of Technology Campus, Saravanampatti, Coimbatore - 641035.
    crash-course

    8 week

    8Lessons
    17Enrolled

    இயற்பியல்

    மருத்துவ துறைக்கான JEE தேர்வில் இயற்பியலானத்துப் 25% பங்கை இடம்பெற்றுள்ளது.720 மதிப்பெண்களில் இயற்பியல் 180 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றிருக்கும். இயற்பியல் JEE கேள்விகளானது பாடங்களின் மைய கருத்துகளையும் மற்றும் அவற்றை சார்ந்த கேள்விகள் கணித வடிவிலும் இடம்பெற்றிருக்கும். எனவே மாணவர்கள் படத்தின் மைய கருத்துக்களை புரிந்து கொண்டு கணித வடிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
    மாணவர்கள் இயற்பியலிலுள்ள பாடங்களிலிருந்து எவ்வளவு வினாக்கள் பாட வாரியாக கேட்கப்படும் என்ற பகுத்தறிவை பெற்றிருக்க வேண்டும்.

    பாட வாரியாக கேட்க்கப்படும் கேள்விகளுக்கான அளவு

    JEE 2022 தேர்வில் 11 ஆம் வகுப்பிலிருந்து கேட்டக்கப்பட்ட கேள்விகள் -20
    JEE 2021 தேர்வில் 11 ஆம் வகுப்பிலிருந்து கேட்டக்கப்பட்ட கேள்விகள் 18

    XI ஆம் வகுப்பு இயற்பியல் XIl ஆம் வகுப்பு இயற்பியல்
    அலகும் அளவீட்டியலும் நிலைமின்னியல்
    மின்னூட்டம் & மின்புலம்
    இயக்கவியல்
    நேர்கோட்டஇயக்கம்
    தள இயக்கம்
    மின்னோட்டவியல்
    இயக்க விதிகள் மின்னோட்டத்தின் காந்த விளைவு
    வேலை ஆற்றல் திறன் காந்தவியல்
    திண்ம பொருட்களின் சுழற்சி இயக்கம் மின்காந்த தூண்டல்
    ஈரப்பியல் AC மின்னோட்டம்
    பருப்பொருக்களின் பண்புகள்
    திட பொருட்கள்
    நீர்மம்
    வெப்ப பண்புகள்
    மின்காந்த அலைகள்
    அலைகள் ஒளியியல்
    கதிர்
    அலை
    அலைவுகள் பருப்பொருக்களின் இரட்டை பண்புகள்
    வாயுக்களின் வெப்பயியக்கவியல் கொள்கை அணு
    வெப்பயியக்கவியல் அணுக்கரு
    _ குறைகடத்தி சாதனங்கள்
    • என்சிஅர்டி புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்கள் மற்றும் எடுத்துகாட்டு வினாக்கள் கட்டாயம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
    • கடந்த தேர்வுகளில் கேட்க்கப்பட்டவினாக்களை பயிற்சி மேற்க்கொள்ளுதல் அவசியம்.
    • வினாக்களுக்கு வழங்கப்படும் அனைத்து வாய்ப்புகளுக்கான விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
    • பயிற்சி குறிப்புகள் சுருக்கமாகாவும் தகுந்த முறையில் வடிவமைத்து கொள்ள வேண்டும்.
    Share This Course:

    Related Courses:

    Course Thumb
    Intermediate
    NEET Physics Crash Course
    Crash Course features an online and offline classes to specific fields of study after the 12th exam which would be 30-40 days course.
    Course Thumb
    Intermediate
    JEE Chemistry Crash Course
    Crash Course features an online and offline classes to specific fields of study after the 12th exam which would be 30-40 days course.