NEET Physics Crash Course
மருத்துவ துறைக்கான JEE தேர்வில் வேதியியலானத்துப் 25% பங்கை இடம்பெற்றுள்ளது.720 மதிப்பெண்களில் இயற்பியல் 180 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றிருக்கும். வேதியியல் JEE கேள்விகளானது பாடங்களின் மைய கருத்துகளையும் மற்றும் அவற்றை சார்ந்த கேள்விகள் கணித வடிவிலும் இடம்பெற்றிருக்கும். எனவே மாணவர்கள் படத்தின் மைய கருத்துக்களை புரிந்து கொண்டு கணித வடிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் வேதியியலிலுள்ள பாடங்களிலிருந்து எவ்வளவு வினாக்கள் பாட வாரியாக கேட்கப்படும் என்ற பகுத்தறிவை பெற்றிருக்க வேண்டும்.
வகுப்பு | பிரிவு |
---|---|
வகுப்பு 11 | இயற்பியல் வேதியியல் கரிம வேதியியல் கனிம வேதியியல் |
வகுப்பு 12 |
இயற்பியல் வேதியியல் கரிம வேதியியல் கனிம வேதியியல் |
கரிம வேதியலின் அடிப்படை கருத்துக்கள் | 2 |
ஹைட்ரோ கார்பான்கள் | 3 |
ஹாலோ அல்கீன் மற்றும் ஹாலோ ஆரீன்கள் |
2 |
அல்காஹால், பீனால் மற்றும் ஈதர்கள் | 1 |
கர்பனைல் சேர்மங்கள் | 3 |
அமின்கள் | 2 |
உயிரி முலக்கூறுக்கள் | 1 |
பலபடிகள் | _ |
அன்றாட வாழ்வில் வேதியியலின் பங்கு | 1 |
நீட் தேர்விற்க்கான வினாத்தாள் அளவீடு
இயற்பியல் வேதியியல்:
திட நிலைமை | 1 |
பருப்பொருளின் நிலைமைகள் | 2 |
வெப்ப இயக்கவியல் | 2 |
மின் வேதியியல் | 2 |
புறப்பரப்பு வேதியியல் | 1 |
கரைசல்கள் | 2 |
வேதிவினைவேகவியல் | 2 |
மோல் கூற்று | 1 |
அணு அமைப்பு | 2 |
அயனி சமநிலை | 1 |